செய்முறை
கனிந்த வாழைப்பழம் மற்றும் நாட்டு சர்க்கரை சமஅளவு எடுத்துக்கொள்ள வேண்டும் .
அதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து தினமும் நன்கு குலுக்கி விட வேண்டும்.
மூன்று வாரங்களுக்கு பிறகு வாழைப்பழ கரைசல் தயாராகிவிடும்.